Tag: iob

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலை.., யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் நிதி எழுத்தறிவு ஆலோசகர் வேலைக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.  இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 2021 ஆம் வருடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஒரு காலியிடத்தை மட்டும் நிரப்புவதற்கு ஒப்பந்த அடிப்படையில் எஃப்எல்சி (நிதி எழுத்தறிவு ஆலோசகர்) பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப படிவத்தை https://www.iob.in என்ற இணையதளத்தில் இருந்து நேரடியாக பதிவிறக்கம் செய்யலாம். தகுதி:  விண்ணப்பதாரர்கள் யுஜிசி-அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் பட்டப்படிப்பு அல்லது […]

Bank Jobs 2021 5 Min Read
Default Image

ஹிந்தி தெரியாதா?… நோ லோன்… ஓய்வுபெற்ற மருத்துவரை அவமதித்த வங்கி மேலாளர்…

கடன் வாங்க வந்த மருத்துவருக்கு  ஹிந்தி தெரியாததால், கடன் தர மறுத்த வங்கி மேலாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அரியலுார் மாவட்டம்  யுத்தப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன், 77. இவர்  ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில், தலைமை டாக்டராக பணியாற்றி, ஓய்வு பெற்றவர். இவர், 15 ஆண்டுகளாக, தான் வாடிக்கையாளராக உள்ள கங்கைகொண்ட சோழபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கடன் கேட்டு, சில நாட்களுக்கு முன் விண்ணப்பித்தார். வங்கியின் மூத்த மேலாளராக இருந்த, மஹாராஷ்டிராவைச் சேர்ந்த விஷால், ‘உங்களுக்கு […]

hindi 3 Min Read
Default Image

கொரோனா தொற்று உடையவர் வந்து சென்றதால் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூடல்!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூடல். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரஸ் தாக்கத்தால் இதுவரை தமிழகத்தில், 67468 பேர் இந்த வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 866 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு, கொரோனா பாதித்த ஒருவர் வந்து சென்றதால், தற்போது […]

coronavirus 2 Min Read
Default Image