பாகிஸ்தான் அணியின் தலைமை தேர்வாளர் இன்சமாம் உல் ஹக் பதவி ராஜினாமா..!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளர் இன்சமாம் உல் ஹக் பதவி விலகியுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளர் இன்சமாம் உல் ஹக் பிளேயர் ஏஜென்ட் தல்ஹா ரெஹ்மானியுடன் தொடர்புடைய நிறுவனமான “யாசோ இன்டர்நேஷனல் லிமிடெட்” நிறுவனத்தில் இன்சமாம் பங்கு வைத்து இருப்பதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும், உலகக்கோப்பைக்கு வீரர்களை தேர்வு செய்ததில் சில குளறுபடி நடந்து இருப்பதாக இன்சமாம் உல் ஹக் மற்றும் பாபர் அசாமிற்கு எதிராக ஊடகங்களில் செய்தி வெளியாகியது. இந்நிலையில், … Read more

திடீர் நெஞ்சுவலி;தீவிர கண்காணிப்பில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக்..!

பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக்குக்கு ஆஞ்சியோபிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும், பேட்டிங் வீரருமான இன்சமாம் உல் ஹக்குக்கு கடந்த மூன்று நாட்களாக நெஞ்சு வலி இருந்தது.இதனால், லாகூரில் உள்ள மருத்துவமனைக்குச் சென்ற அவருக்கு நடத்தப்பட்ட ஆரம்பக்கட்ட பரிசோதனையில் ஏதும் தெரியவில்லை.இதனையடுத்து, மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டதை தொடர்ந்து,மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து,51 வயதான இன்சமாம்க்கு,ஆஞ்சியோபிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது நலமாக உள்ளதாக கூறப்படுகிறது. … Read more

நியூசிலாந்து வீரர்கள் கண்ணீர் விட்டு அழுதனர் ! – இன்சமாம் உல் ஹக்

 2002-ல் நியூசிலாந்து அணி  பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது. அப்போது நியூசிலாந்து அணி இரண்டாவது டெஸ்ட் போட்டிகாக கராச்சியில் உள்ள  ஹோட்டலில் தங்கியிருந்தனர். அந்த சமயத்தில் திடீரென கராச்சியில் குண்டு வெடிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து பேசிய இன்சமாம்-உல்-ஹக் ” 2வது டெஸ்ட் போட்டிக்காக நாங்கள் அனைவரும் ஹோட்டலில் தங்கியிருந்தோம். அப்போது திடீரென கராச்சியில் குண்டு வெடிப்பு ஏற்பட்டது. இந்த குண்டு வெடிப்பில் வீரர்கள்  யாருக்கும் காயம் ஏற்படவில்லை. நான் எனது அறையிலிருந்து கிழே இறங்கி … Read more

அப்போதைய கிரிக்கெட்டுக்கு இப்போதைய கிரிக்கெட்டும் உள்ள வித்தியாசம் – இன்சமாம்

20 ஓவர் போட்டியில் ரன்கள் குவிக்கப்பட்டாலும், ஆக்ரோஷம் குறைவாகத்தான் உள்ளது என முன்னாள் பாகிஸ்தான் வீரர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் இன்சமாம் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், அப்போதைய கிரிக்கெட்டுக்கு இப்போதைய கிரிக்கெட்டுக்கு உள்ள வித்தியாசத்தை பகிர்ந்துகொண்டார். தனக்கு ஒருமுறை சர் விவியன் ரிச்சர்ட்சனுடன் இணைந்து பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது. அப்போது என்னிடம் வந்து அவர், நம் இருவரில் யார் அதிகம் தூரம் சிக்ஸர் அடிக்கிறார்கள் என்று சவால் ஒன்று … Read more

இந்தியாவின் தொடர் வெற்றிக்கு இதுதான் காரணம்.! பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் பாராட்டு.!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று 3-வது டி-20 போட்டி நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டி சமனில் முடிய,சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றி பெற்று, டி-20 போட்டி தொடரை கைப்பற்றியது. இதுகுறித்து பாகிஸ்தான் முன்னாள் கேப்டான் இன்சமாம் உல் ஹக் இந்திய அணிக்கு பாராட்டுகளை தெரிவித்து, இந்தியாவின் தொடர் வெற்றிக்கான காரணங்களையும் தெரிவித்தார். இந்திய அணி நியூசிலாந்துக்கு பயணம் மேற்கொண்டு 5 டி20, 3 ஒரு நாள் தொடர், 2 டெஸ்ட் போட்டியில் … Read more

உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் வெளியேறியதால் இன்சமாம் உல் ஹக் பதவி விலகல் !

பாகிஸ்தான் அணியின் தேர்வு குழு தலைவராக இருந்த இன்சமாம் உல் ஹக் பதவி விலகினார்.இவர் கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் அணியின் தேர்வு குழு தலைவராக இன்சமாம் உல் ஹக் பதவி ஏற்றார். இவர் பதவி காலம் இம்மாதம்  31-ம் தேதி உடன் முடிய இருந்த நிலையில் தற்போது அணி தேர்வு குழு தலைவர் பதவியில் இருந்து விலகி உள்ளார்.இந்நிலையில் நடப்பு உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி விளையாடிய 8 போட்டிகளில் 5 போட்டிகளில் … Read more

வரலாற்றை இந்த தடவ நாங்க தான் மாத்துவோம் – இன்சமாம்-உல்-ஹக் உறுதி

இந்தியா -பாகிஸ்தான் இந்த பெயரை கேட்டாலே இந்தியர்கள் அனைவருக்கும் ஞாபகம் வருவது கிரிக்கெட் போட்டி தான்.ஏனென்றால் இந்தியா -பாகிஸ்தான் போட்டி என்றால் இந்தியா மட்டும் அல்லாது பிற நாட்டில் உள்ளவர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருப்பார்கள்.அப்படி ஒரு போட்டி தான் இந்தியா -பாகிஸ்தான் போட்டி.இந்த இந்திய அணி வெற்றி பெற்றால் அதை கொண்டாட இந்தியர்கள் தயங்கமாட்டார்கள்.அதேவேளையில் இந்திய அணி தோல்வி அடையும் பட்சத்தில் அதை விமர்சனங்களோடு மட்டும் வைத்துக்கொள்ளாமல் இந்திய அணியின் வீரர்களின் உருவபொம்மையை எரிப்பது உட்பட பல … Read more