டெல்லியில் ராஷ்டிரபதி பவனில் வரும் 20ம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்ம விருதுகளை வழங்கும் விழா நடைபெற உள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடி, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று போட்டுள்ளார். அதில் பல அடித்தட்டு சாதனையாளர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுவதாக குறிப்பிட்டுள்ள மோடி, சாதனையாளர்களின் வாழ்க்கை பயணம் பலருக்கு உத்வேகம் தருவதாக தெரிவித்துள்ளார். Every year, several grassroots level achievers are honoured with Padma Awards. Their life journeys […]