Tag: Invisibility Cloak

கேமராவில் சிக்காத அதிசய உடை.! சீன மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு.!

சீன மாணவர்கள் பாதுகாப்பு கேமராக்களிலிருந்து மனித உடலை மறைக்கக்கூடிய கண்ணுக்குத் தெரியாத ஆடையை உருவாக்குவதாக கூறியுள்ளனர். பகல் மற்றும் இரவு நேரங்களில் கண்காணிப்பு கேமராக்களில் இருந்து மனித உடலை மறைக்கும் உடையை சீன மாணவர்கள் கண்டுபிடிக்க போவதாக கூறியுள்ளனர். “இன்விஸ் டிஃபென்ஸ்” எனப் பெயரிடப்பட்ட இந்த உடையானது, பகல் நேரங்களில் கேமராவை குழப்புவதற்காக கோட் வடிவிலும், இரவு நேரங்களில் AI மானிட்டரை குழப்புவதற்காக ஒரு வகை வெப்ப நிலையை வெளிவிடுகிறது. இது பற்றி மாணவர்கள் கூறுகையில், “இந்த […]

- 3 Min Read
Default Image