சீக்கிய மக்களுக்கு எதிராக சிறப்பு விசாரணை குழு அமைத்து உத்தரவிட்டது உத்தரபிரதேச அரசு 1984ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி சீக்கிய பாதுகாவலர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து, நாடு முழுவதும் இருக்கும் சீக்கியர்களுக்கு எதிராக கலவரங்கள் நடைபெற்றது. இதில் தலைநகர் டில்லியில் நடைபெற்ற கலவரத்தில் நுாற்றுக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.அதே போல தெற்கு டில்லி, ராஜ்நகர் கன்டோன்மென்ட் பகுதியில் நடைபெற்ற கலவரத்தில், ஐந்து சீக்கியர் கொல்லப்பட்டனர் இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையில் , 1984ல் கான்பூரில் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரம் பற்றி விசாரிக்க சிறப்பு விசாரணை […]