Tag: investigations

கமலிடம் 2.30 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நிறைவு.!

இந்தியன் 2 பட‌ப்பிடிப்பு விபத்து தொடர்பாக நடிகர் கமல்ஹாசனிடம் நடைபெற்ற விசாரணை தற்போது நிறைவுபெற்றது. இந்த விபத்து தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் சுமார் 2.30 மணி நேரத்திற்கும் மேலாக கமலிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இதையடுத்து விசாரணை முடிந்து வெளிய வந்த கமலஹாசன் படப்பிடிப்பு தளத்தில் நட‌ந்த‌தை காவல்துறையிடம் எடுத்துக்கூறினேன் என்று தெரிவித்தார்.

#Accident 1 Min Read
Default Image

கஜா புயல் மானியம் வாங்கி தருவதாக மோசடி…..போலீசார் தீவிர விசாரணை….!!

கஜா புயல் பாதித்த மக்களுக்கு மத்திய அரசு கடன் தருவதாக கூறி வசூல் செய்த பெண்ணை போலீசார் விசாரித்து வருகின்றனர். நாகை மாவட்டம் பள்ளிபாளையத்தை சேர்ந்தவர் வனிதா. இவர் நாகை புதிய பேருந்து நிலையம் எதிரே கமலம் தொண்டுநிறுவனம் என்று என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றார்.இன்னிநிலையில் வனிதா கடந்த சில தினங்களுக்கு முன் புயல் பாதித்த பகுதிகளுக்கு சென்று புயல் பாதித்த மக்களிடம் மத்திய அரசு 50 ஆயிரம் கடன் வழங்குவதாகவும் அதில் 25 ஆயிரம் மானியம்மாதம் ஆயிரத்து 500 […]

#ADMK 4 Min Read
Default Image

கோவில்பட்டியில் கோவிலில் 1 1/2 வயது குழந்தை…போலீசார் தீவிர விசாரணை…!!

கோவில்பட்டியில் உள்ள பிரபல கோவிலில் ஒன்றரை வயது குழந்தை இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து கோவில்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் குழந்தையை பரிசோதித்ததில் இந்த குழந்தைக்கு மனவளர்ச்சி குன்றியது தெரியவந்தது.இதையடுத்து குழந்தையை விட்டு சென்றது யார்? எப்போது விட்டு சென்றார்கள் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

#Child 2 Min Read
Default Image