பேஸ்புக் நிறுவனம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்திய வண்ணம் உள்ளது, அதன்படி பேஸ்பக் பகுதியில் ஸ்டோரீஸ் அம்சத்தின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் மூன்று புதிய அம்சங்கள் தற்போது சேர்க்கப்பட்டுள்ளது. போட்டோ மற்றும் வீடியோக்களை சேமத்து வைக்கும் வசதியை கொண்டுவந்துள்ளது பேஸ்புக் நிறுவனம் இது பல்வேறு பயனர்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது. குறிப்பாக வாய்ஸ் மற்றும் ஸ்டோரிக்களை ஆர்ச்சிவ் செய்யும் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு பேஸ்புக்கில் இருக்கும் கேமராவைக் கொண்டு புகைப்படம் மற்றும் வீடியோக்களை […]