சாம்சங் கேலக்ஸி நோட் 20 சீரிஸ் அறிமுகம்: சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இதனிடையே உலக முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அறிமுகம் செய்வது தள்ளிவைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது கிடைத்திருக்கும் தகவல்களில் கேலக்ஸி நோட் 20 சீரிஸ் வெளியீட்டில் மாற்றம் இருக்காது என கூறப்படுகிறது. பெரும்பாலான ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்களது நிகழ்வு திட்டங்களை மாற்றியமைத்து வருகின்றன. ஆனால் […]
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கலினன் பிளாக் பேட்ஜ் வெர்ஷன் கார் இந்திய சந்தையில் வெளியிடப்பட்டது. ரோல்ஸ் ராய்ஸ் கலினன் பிளாக் பேட்ஜ் மாடலின் துவக்க விலை ரூ. 8.20 கோடி (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ரோல்ஸ் ராய்ஸ் ஸ்டான்டர்டு மாடலில் உள்ள என்ஜினை விட 29 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 50 என்.எம். டார்க் அதிகம் என கூறப்படுகிறது. ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கலினன் பிளாக் பேட்ஜ் வெர்ஷன் கார் இந்திய சந்தையில் வெளியிடப்பட்டது. […]
சென்னையில் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப்பிரிவு இயக்குனர் டி.ஜி.பி.ரவி கலந்துகொண்டு உரிமங்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஜி.பி. ரவி அவர்கள், சென்னையில் ஃபிங்க் ஆட்டோ என்கிற புதிய முயற்சி தொடங்கப்பட்டுள்ளது, இது தமிழகம் முழுவது என தெரிவித்தார். பெண்கள் பாதுகாப்பு மற்றும் சுயதொழிலை ஊக்குவிக்கும் விதமாக பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள 200 பெண்கள் முதல் கட்டமாக தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு ஆட்டோ ஓட்டுவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு ஓட்டுனர் […]
தமிழகத்தில் தேஜஸ் ரயிலில் பொழுது போக்கு நிகழ்வுகளை கண்டுகளிக்கும் வகையில், WI-FIயை அடிப்படையாகக் கொண்ட மேஜிக் பாக்ஸ் (magicbox) எனும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. அதில் விருப்பமானவற்றை தேர்வு செய்து பயணநேரத்தின் போது 500 மணி நேரம் வரை கண்டுகளிக்கலாம் என்று தேருக்கு ரயில்வே அறிவித்துள்ளது. விமானத்துக்கு இணையான வசதிகள் என்ற உறுதியுடன் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் தேஜாஸ் ரயில் ஐ.ஆர்.சி.டி.சி மூலம் இந்தியாவுக்கு தேஜாஸ் விரைவு வண்டியை அறிமுகம் செய்தது. இது ஒப்பந்த அடிப்படியில் இந்த ரயிலை […]
இஸ்ரோ விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு முன்னோடியாக, அனுப்பபடும் ஹுயுமனாய்டு ரோபோவை தயாரித்துள்ளது, அதற்கு வயோம்மித்ரா என்று அறிமுகம் செய்யப்பட்டது. வயோம்மித்ரா ரோபோ மனிதர்களை போலவே சிரிப்பது, பேசுவது, கேள்விகளுக்கு பதிலளிப்பது என வியக்க வைக்கிறது, இதனை வரும் டிசம்பர் மாதம் விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இஸ்ரோ விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு முன்னோடியாக, அனுப்பபடும் ஹுயுமனாய்டு ரோபோவை தயாரித்து, அதற்கு பெயர் வயோம்மித்ரா என்று அறிமுகம் செய்யப்பட்டது. வயோம்மித்ரா ரோபோ, மனிதர்கள் […]
BMW நிறுவனம் தொலைநோக்கு சிந்தனையுடன் 5ஜி தொழில்நுட்பத்திலான iNext எஸ்யூவி சொகுசு காரை அறிமுகம் செய்யவுள்ளது. 2021-ம் ஆண்டு முதல் இந்த சொகுசு கார் விற்பனைக்கு வரவுள்ளது. இதில் இன்பில்ட் 5ஜி சிம் கார்டு உடன் இந்தக் கார் பயன்பாட்டுக்கு வரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. BMW நிறுவனம் ஆட்டோமொபைல் துறையில் புது புது அதிநவீன ரக கார்களை சந்தையில் இறக்கி தனது மார்க்கெட் லெவலை உயர்த்தி வருகிறது. அதுமட்டுமில்லாமல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தற்போது BMW […]