புதிய அப்ளிகேஷனை அறிமுகம் செய்கிறது உபர்..! பாதுகாப்பு கருதி உருவாக்கப்பட்டதா.?
தனது ஓட்டுநர்களின் சவாரியை எளிதாக்கும் வகையில், பயண பகிர்வு நிறுவனமான Uber தனது புதிய ஓட்டுநர் அப்ளிகேஷனின் அறிமுகம் குறித்து அறிவித்துள்ளது. தங்கள் பயணத்தின் ஒவ்வொரு கணமும், மிகவும் எளிதாகவும் தனித்துவமான அனுபவம் கொண்டதாகவும், அமையும் வகையில், இந்த புதிய அப்ளிகேஷன் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெங்களூரூவைச் சேர்ந்த ஓட்டுநர்கள் மற்றும் 100 பங்காளர்களின் கருத்துக்களைப் பெற்ற பிறகு, இந்த அப்ளிகேஷன் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பிளாக் ஒன்றில் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு இடுகையில் கூறியிருப்பதாவது: பல […]