Tag: intranasal vaccine

தடுப்பூசிக்கான வாஷிங்டன் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசினுடன் பாரத் பயோடெக் ஒப்பந்தம்

தடுப்பூசிக்கான வாஷிங்டன் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசினுடன் பாரத் பயோடெக் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியாவில் பயோடெக் நிறுவனம் வாஷிங்டன் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசினுடன் ஒப்பந்தம் செய்து  கொரோனா வைரஸிற்கான    தடுப்பூசியை தயாரிக்கிறது. இந்த தடுப்பூசி  உடலில் செலுத்தாமல், இந்த தடுப்பூசியின் ஒரு துளி பாதிக்கப்பட்டவரின் மூக்கில் செலுத்தப்படுகிறது. இந்த தடுப்பூசியை அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பாவில் விநியோகிக்க தேவையான அனைத்து உரிமைகளையும் பாரத் பயோடெக் பெற்றுள்ளது. இந்த தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பானது என்று நிறுவனம் கூறுகிறது. […]

bharat biotech 3 Min Read
Default Image