மத்திய பிரதேசத்தில் பள்ளி கட்டணம் அதிகமாக இருப்பதால் அதனை குறைக்க வலியுறுத்தி தன்னை சந்திக்க வந்த பெற்றோர்களை போய் சாவுங்க எனக் கூறிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் இந்தர் சிங் பர்மரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில் உள்ள பள்ளிகளில் அதிக அளவு கட்டணம் வசூலித்ததால் பள்ளி கட்டணத்தை குறைக்குமாறு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இந்தர் சிங் பரமர் அவர்களது இல்லத்திற்கு பெற்றோர்கள் நேரில் சென்று உள்ளனர். ஆனால் பெற்றோர்களின் கருத்தை கேட்க மறுத்த பள்ளி கல்வித்துறை […]