இணையம் முடக்கபடுவதால் அதிகம் இழப்பை சந்தித்த நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. அதிலும், இ-காமர்ஸ் மற்றும் டெலிகாம் ஆகிய துறைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு துறைகளில் இணையம் மூலம் செய்யப்படும் வர்த்தகமானது இணையம் முடக்கப்படும் போது அதிக இழப்பை சந்திக்கின்றன. அப்படி இணையத்தால் அதிகம் இழப்பை சந்தித்த நாடுகளில் இந்தியா முதலிடம் வகித்து வருகிறது. இந்த தகவலை Indian Council for Research on International Relations என்கிற அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில், இணையத்தால் அதிகம் பாதிக்கப்படும் […]