தொழில்நுட்ப வளர்ச்சியால் பல்வேறு ஆதாயங்களை பெற்றிருந்தாலும் அதற்கு ஆபத்தான மறுபக்கமும் இருக்கிறது. சமூக வலைதளங்கள் மற்றும் இணைய வழி பயன்பாட்டின் மூலமாக பல்வேறு சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் சர்வதேச அளவில் இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவது தொடர்பான சேவைகளை சமீபகாலமாக ஆர்.எஸ்.ஏ தொழில்நுட்ப நிறுவனம் அளித்து வருகிறது. இணையதள தகவல் திருட்டு, செல்போன்களில் வைரஸ் பரப்புவது, இணையவழி நிதி மோசடி உள்ளிட்டவை பற்றி ஆய்வு நடத்தப்பட்டுள்ளன. அதில் எந்த நாட்டில் இணையதளம் சார்ந்த குற்றங்கள் அதிகம் நடைபெற்றுள்ளது எனும் […]