Tag: InternationalWomensDay

மகளிர் தின வாழ்த்துக்கள் தெரிவித்த முதல்வர் பழனிசாமி.!

அனைத்து மகளிருக்கும், மகளிர் தின வாழ்த்துகள் தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இன்று நாடு முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. மகளிர் தினத்தை முன்னிட்டு, அனைத்து பெண்களுக்கும் மகளிர் தினம் வாழ்த்துக்களை பலரும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் பழனிசாமி பெண்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அதாவது, தங்களின் வாழ்வியலில் பல்வேறு சவால்களை மன உறுதியுடன் எதிர்கொள்ளும் அனைத்து மகளிருக்கும், மகளிர் தின வாழ்த்துகள் என்றும் பெண்கள் நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி, பெண்கள் பாதுகாப்பை என்றும் உறுதி […]

aidmk 2 Min Read
Default Image