Tag: internationalnurseday

பிணிகளின் பிடியிலிருந்து உலகை காத்துக் கொண்டிருக்கும் செவிலியர்கள் அனைவருக்கும் செவிலியர் தின வாழ்த்துக்கள் – ஓபிஎஸ்

முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில் செவிலியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இன்று செவிலியர் தினம் கொண்டாடப்படுகிற நிலையில், பலரும் செவிலியர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில் செவிலியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அந்த பதிவில், ‘அன்பு, தியாகம், பொறுமை, சேவையின் திருஉருவமாக பிணிகளின் பிடியிலிருந்து உலகை காத்துக் கொண்டிருக்கும் செவிலியர்கள் அனைவருக்கும் இதயப்பூர்வமான உலக செவிலியர் தின நல்வாழ்த்துகளை அன்போடு […]

#OPS 4 Min Read
Default Image