பெண்களை போற்றும் விதமாக சர்வதேச மகளிர் தினம் இன்று மார்ச் 8ம் தேதி உலகம் முழுவது கொண்டாடப்படுகிறது. சர்வதேச மகளிர் தினத்தையொட்டி சென்னையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இவ்விழாவில் வருமான வரித்துறையுடன் இணைந்து தனியார் தொண்டு நிறுவனம், மற்றும் பல்வேறு மகளிர் கல்லூரிகள் சார்பில் இந்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் தொடங்கிய இந்த பேரணியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகை நயன்தாரா, கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணி ராஜரத்தினம் […]
மார்ச் 8ம் தேதி நாளை சர்வதேச மகளிர் தினம் கொண்டப்படவுள்ளது. வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்த பெண்கள், தற்போது வானில் பறந்து கொண்டிருக்கின்றனர். ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து தனக்கான உரிமைகளை வென்றெடுத்து சாதித்த நாள் தான் மகளிர் தினம். இதனை 1920ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயிண்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் ரஷ்யாவை சேர்ந்த அலெக்ஸாண்டரா கேலன்ரா கலந்துகொண்டு சர்வேதேச மகளிர் தினத்தை ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி நடத்த வேண்டும் என்று பிரகடனம் செய்தார். இந்த […]
மார்ச் 8 – சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பல நாடுகள் சிறப்பு அஞ்சல் தலைகளை வெளியிட்டுள்ளன. அவற்றுள் சில மட்டும் இங்கே தரப்பட்டுள்ளன. பழைய சோவியத் யூனியன்தான் தற்போதைய ரஷ்யா ஒன்றியம் மிக அதிகமான (17 ) அஞ்சல் தலைகளை வெளியிட்டது.
மார்ச் 8 – இன்று உலக மகளிர் தினம் (International Women’s Day). ஒவ்வொரு ஆண்டும் உலக மகளிர் தினம் மார்ச் மாதம் 8 -ம் தேதி கொண்டாடப்படுகிறது. அது வந்த வரலாற்றை சற்று பின்னோக்கி பார்ப்போம். வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்த பெண்கள், தற்போது வானில் பறந்து கொண்டிருக்கின்றனர் என்றால், அதற்கு வித்திட்ட பல்வேறு போராட்டங்களின் வெற்றியே இந்த மகளிர் தினமாகும். இந்த உலக மகளிர் தினம் கொண்டாடுவதற்கு காரணமான போராட்டத்திற்கான வெற்றிகள் அவ்வளவு எளிதாக கிட்டவில்லை. […]