கடந்த ஆண்டு இந்தியாவில் கிரிக்கெட்டில் ஐ.பி.எல்,கால்பந்தில் ஐ.எஸ்.எல் போன்ற வரிசையில் யூ.டி.டி. என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்ட சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டி சென்னை,தில்லி,மும்பை முக்கிய நகரங்களில் நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான 2-வது யூடிடி. சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டி ஜூன் 14ஆம்தேதி முதல் ஜூலை 1-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 6 அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்கான போட்டிகள் புனே,தில்லி,கொல்கத்தா ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது.ஜூன் 14-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை நடைபெறும் […]