Tag: International Religious Act 1998

இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு.! பல்வேறு நம்பிக்கைகளின் தாயகம்.! அமெரிக்கா பாராட்டு.!

மிகப்பெரிய மக்களாட்சி நாடான இந்தியா, பல்வேறுபட்ட நம்பிக்கைகளின் தாயகமாக இருக்கிறது என அமெரிக்கா புகழ்ந்துள்ளது. இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் உள்ள மத சுதந்திர சூழ்நிலையை கவனமாக கண்காணித்து வருவதாக கூறிய அமெரிக்க வெளியுறவுத்துறை, “நிச்சயமாக இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. இது பல்வேறு நம்பிக்கைகளின் தாயகமாக இருக்கிறது என்று கூறியுள்ளது. அமெரிக்க அதிபர் பைடன் தலைமையிலான அரசு, சர்வதேச மத சுதந்திரம் 1998 இன் படி உள்ள நாடுகளின் பட்டியலை வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து, […]

Ind home of Faiths-US 2 Min Read
Default Image