இன்று இந்தியா , பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் மூன்றாவது மற்றும் கடைசி டி 20 போட்டி கேப்டனாக இந்திய அணியை வழிநடத்தும் ரோஹித் சர்வதேச போட்டிகளில் 400 சிக்ஸர்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் ரோஹித் இடம்பெற உள்ளார். ரோஹித் இதுவரை சர்வதேச போட்டிகளில் 398 சிக்ஸர் விளாசி உள்ளார்.அதில் ஒருநாள் போட்டிகளில் 232 , டெஸ்ட் போட்டிகளில் 51 , டி 20 போட்டிகளில் 115 சிக்ஸர் விளாசி உள்ளார். இந்நிலையில் ரோஹித் இன்றைய போட்டியில் 2 சிக்ஸர் […]