சத்தீஸ்கர் : நடந்து முடிந்த சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடர், ஓய்வு பெற்ற கிரிக்கெட் ஜாம்பவான்களை மீண்டும் மைத்தனத்தில் பார்க்க விரும்பிய ரசிகர்களுக்கு ஒரு அற்புதமான விருந்தாக அமைந்தது. இந்தத் தொடரில், இந்திய அணியை பிரபல கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தலைமை தாங்கி வழிநடத்தினார். சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள வீர நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், சச்சின் தலைமையிலான இந்திய மாஸ்டர்ஸ் அணி, வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் […]