Tag: international malaysian artist

பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் முகனுக்கு இப்படி ஒரு அவார்ட் கிடைச்சிருக்கா? என்ன அவார்ட் தெரியுமா?

நடிகர் கமலஹாசன் தொகுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியானது 65 நாட்களை கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் மலேசியாவை சேர்ந்த முகனும் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் முகன் கடந்த வாரத்தில் சில பிரச்சனைகளால் அவதிப்பட்ட நிலையில், தற்போது, ரிலாக்ஸாக உள்ளார். இந்நிலையில், இவருக்கு “international malaysian artist” என்ற அவார்ட் கிடைத்துள்ளது. முகன் தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ள நிலையில், அவரது குடும்பத்தினர் […]

award 2 Min Read
Default Image