இன்று உலக இடக்கை பழக்கமுடையோர் தினம். நாம் நமது அன்றாட வாழ்வில், இடக்கை பழக்கமுள்ளவர்களை பார்த்திருப்போம். அந்த வகையில், ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 13-ஆம் நாள் உலக இடதுகைப் பழக்கம் உடையோர் நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நாள் முதல் முதலில் 1976-ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது. இந்த நாளை, “பன்னாட்டு இடக்கை பழக்கத்தவரின் நிறுவனம்” கொண்டாடி வருகிறது. இந்த இடக்கை பழக்கம் உள்ளவர்கள் சமூகத்தில் சில சிரமமான சூழல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இப்பழக்கமானது ஒருவருக்கு பிறப்பிலேயே ஏற்படுகிறது. பொதுவாக […]