Tag: International happiness day

சர்வதேச மகிழ்ச்சி தினம்: சோகங்களை அழியுங்கள் வாய்விட்டு சிரியுங்கள் – சார்லி சாப்ளின்.!

உலகில் உள்ள அனைத்து மக்களும் சந்தோஷமாக வாழும் சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்தில், ஐக்கிய நாடுகள் சபை ஆண்டுதோறும் மார்ச் 20ஆம் தேதியை சர்வதேச மகிழ்ச்சி தினமாக அறிவித்தது. 2012ஆம் ஆண்டு மார்ச் 20ஆம் தேதியிலிருந்து உலக மகிழ்ச்சி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.  பணம்தான் மகிழ்ச்சியைக் கொடுக்கும் காரணி என்றால், பணம், செல்வம், ஆசை, அரச பதவி என எல்லாவற்றையும் துறந்து மன மகிழ்ச்சியையும் வாழ்வின் நோக்கத்தையும் தேடியதற்கான காரணம் என்ன? இன்று கூட பொருளாதாரம் சார்ந்த […]

charlie chaplin 6 Min Read
Default Image

இன்று மார்ச் 20ம் நாள் சர்வதேச மகிழ்ச்சி தினம்…!

சந்தோஷத்தில் பெரிய சந்தோஷம் மற்றவர்களை சந்தோஷப் படுத்துவதுதான் . இன்றேனும் மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்துங்கள்.ஐ.நா. சபையின் கீழ் இயங்குகிற ‘சஸ்டைனபிள் டெவலப்மென்ட் சொல்யூஷன்ஸ் நெட்வொர்க்’ என்ற அமைப்பு உலகிலேயே மகிழ்ச்சிகரமான 158 நாடுகளை வரிசைப்படுத்தி உள்ளது. தனிநபர் வருமானம், மனிதர்களின் ஆரோக்கியமான ஆயுட்காலம், சமூக ஆதரவு, ஊழல் மற்றும் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை தேர்வு செய்வதில் சுதந்திரம் ஆகியவை மகிழ்ச்சிக்கான அடிப்படை அம்சங்களாக கருதப்படுகின்றன. இவற்றின் அடிப்படையில் மகிழ்ச்சிகரமான நாடுகளைப் பட்டியலிட்டுள்ளது இந்த அமைப்பு.இப்பட்டியலில் இந்தியா 137 ஆவது […]

#Nepal 2 Min Read
Default Image