சினிமா துறையில் உயரிய விருதாக கருதப்படும் ஒரு விருது என்றால் ஆஸ்கர் விருது என்று கூறலாம். அந்த வகையில், 96வது ஆஸ்கர் விருது அதாவது கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான ஆஸ்கர் விருதுகளில் தேர்வாகியுள்ள படங்கள் குறித்த விவரம் வெளியாகி இருக்கிறது. சிறந்த இயக்குனர் பிரிவில் அதிகமுறை (இதுவரை அதாவது 10 முறை) ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைப்பட்ட வாழும் இயக்குனர் என்ற சாதனையை ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இயக்குநர் மார்ட்டின் ஸ்கோர்செஸி படைத்திருக்கிறார். ஆம், 81 […]