டெல்லி : கடந்த ஒரு வாரமாக இந்திய விமான நிறுவனங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது. கடந்த 19ம் தேதி சுமார் 30 விமானங்கள் உட்பட, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்தியாவில் இருந்து செல்லும் இண்டிகோ, விஸ்தாரா உள்ளிட்ட விமான நிலையங்களில் 90க்கும் மேற்பட்ட வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படுவதால் பயணிகளுக்கு பதற்றத்தை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 24 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. ஆனால், இந்த […]
கொரோனா பரவல் காரணமாக சர்வதேச விமான சேவைக்கான தடையை மத்திய அரசு பிப்ரவரி 28 ஆம் தேதி வரை வரை நீடித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து கொண்டே தான் காணப்படுகிறது. இந்நிலையில் தற்போது சர்வதேச பயணிகளுக்கான விமான சேவையை பிப்ரவரி 28 ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. இது தொடர்பாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவல் காரணமாக பிப்ரவரி 28 […]
டிசம்பர் 15 முதல் மீண்டும் சர்வதேச விமான போக்குவரத்து தொடங்குகிறது என சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி முதல் சர்வதேச விமான போக்குவரத்துக்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது. இருப்பினும் வெளிநாட்டில் உள்ள இந்தியர்களை மீட்பதற்காக பல கட்டுப்பாடுகளுடன் இருபத்தி எட்டு நாடுகளுக்கு மட்டும் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், […]
சவுதி அரேபியா அரசு சர்வதேச விமான போக்குவரத்தை ரத்து செய்துள்ளது. ஐரோப்பிய நாடுகளிலிருந்து சமீபத்தில் வந்த மக்கள் அனைவரும் கண்டிப்பாக இரு வாரங்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். உலகம் முழுவதும் கடந்த ஒரு வருடமாக கொரொனா வைரஸ் ஆதிக்கம் செலுத்து வருகிற நிலையில், இந்த வைரஸ் பரவலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. இந்த நிலையில் தற்போது இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ள நிலையில், […]
ஏர் இந்தியா செப்டம்பர் -17ஆம் தேதி சிறப்பு விமானத்தை இயக்கவுள்ளது. ஈராக்கில் உள்ள பாஸ்ராவிலிருந்து புதுடெல்லிக்கு செப்டம்பர்- 17 ஆம் தேதி வந்தே பாரத் மிஷனின் கீழ் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வருவதற்கு ஏர் இந்தியா சிறப்பு விமானத்தை இயக்கவுள்ளதாக இந்திய தூதரகம் நேற்று தெரிவித்தது. இந்நிலையில், இந்திய பயணம் செய்ய விரும்பும் அனைத்து இந்தியர்களும் தங்களை தூதரகத்தில் புதிதாக பதிவு செய்து செப்டம்பர்-12 தேதிக்குள் உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று இந்திய தூதரகம் ஒரு அறிக்கையில் […]
செப்டம்பர் 1 முதல் நேபாளம் சர்வதேச விமானங்களை மீண்டும் தொடங்க உள்ளது . கடந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு செப்டம்பர் 1 முதல் சர்வதேச விமானங்களை மீண்டும் தொடங்க நேபாள அரசு முடிவு செய்துள்ளது என்று நேபாள அரசின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் நேபாளம் மார்ச் 22 அன்று சர்வதேச விமானங்களை நிறுத்தியது. ஆகஸ்ட் 17 முதல் சேவைகளை மீண்டும் தொடங்க நாடு முன்னர் திட்டமிட்டிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் […]
கொரோனா காரணமாக ஜோர்டான் சர்வதேச விமானங்கள் ஆகஸ்ட் 5 ஆம் தேதி மீண்டும் தொடங்கும். சர்வதேச விமானங்கள் ஆகஸ்ட் 5 ஆம் தேதி மீண்டும் தொடங்கும் என்றும் சர்வதேச பயணிகளைப் பெற விமான நிலையங்கள் தயாராக உள்ளது என்றும் சிவில் ஏவியேஷன் ஒழுங்குமுறை ஆணையம் (சிஏஆர்சி) தலைமை ஆணையர் ஹைதம் மிஸ்டோ தெரிவித்துள்ளார். பசுமை மண்டலத்தில் 22 நாடுகளுடன் விமானங்களைத் தொடங்க அரசாங்கம் முயற்சிப்பதாக போக்குவரத்து அமைச்சர் கலீத் சைஃப் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். சுகாதார அமைச்சகம் பசுமை […]
தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களில் சில சர்வதேச திட்டமிடப்பட்ட சேவைகள் ஒரு வழக்கு அடிப்படையில் அனுமதிக்கப்படலாம். நாட்டில் திட்டமிடப்பட்ட சர்வதேச பயணிகள் விமானங்களை ஜூலை-31 ஆம் தேதி வரை நிறுத்துவதாக விமான ஒழுங்குமுறை டிஜிசிஏ கடந்தது வெள்ளிக்கிழமை கூறியது. ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களில் சில சர்வதேச திட்டமிடப்பட்ட சேவைகள் ஒரு வழக்கு அடிப்படையில் அனுமதிக்கப்படலாம் என்றும் கூறினார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் மார்ச்-23 அன்று திட்டமிடப்பட்ட சர்வதேச பயணிகள் விமானங்கள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் 2020 ஜூன்-15 வரை […]
சர்வதேச விமான சேவைகளை ஆகஸ்ட் 1 முதல் மீண்டும் தொடங்கப்படும் என்று கென்யா அதிபர் தெரிவித்தார். உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் சர்வதேச விமான சேவைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதனையடுத்து கடந்த மே மாதம் 25 முதல் உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கப்பட்டது. ஆனால் இந்தியாவில் விமான சேவை தொடங்குவதை குறித்த எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருந்தது . கடந்த திங்களன்று, Unlock 2.0 ன் […]