பாகிஸ்தான் : பாகிஸ்தானில் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் தொடங்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடருக்கான டிக்கெட் விற்பனை கடந்த ஜனவரி 28ம் தேதி விற்பனை செய்யப்பட்டது. இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற உள்ளன. துபாய் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் குளோபல் ஸ்போர்ட்ஸ் டிராவல் அல்லது விர்ஜின் மெகாஸ்டோர் வழியாக ஆன்லைனில் விற்கப்படுகின்றன. கடந்த 3ம் தேதி மாலை 4 மணி முதல் விற்பனைக்கு வந்த உடனே டிக்கெட்டுகள் அனைத்தும் […]
பாகிஸ்தான் : பொதுவாக, ஐசிசி நடத்தும் போட்டிகளில், நடத்தும் நாட்டின் பெயர் மற்றும் லோகோவின் கீழ் அணிகளில் விளையாடும் வீரர்கள் ஜெர்சியில் இடம்பெறும். எனவே, 2025 ஆம் ஆண்டுக்கான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ள காரணத்தால் பாகிஸ்தான் அணி பெயரை மற்ற அணிகள் தங்களுடைய ஜெர்சியில் அச்சிடப்பட்டு விளையாடவேண்டும் என்ற சூழ்நிலை நிலவியது. ஆனால், இந்திய அணி பாகிஸ்தானில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்காமல், துபாயில் நடைபெறும் போட்டிகளில் மட்டுமே பங்கேற்க இருப்பதால், ஜெர்சியில் […]
பாகிஸ்தான் : 2025 ஆம் ஆண்டுக்கான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. எனவே, எந்த நாட்டில் நடைபெறுகிறதோ அந்த நாட்டின் பெயரை மற்ற கிரிக்கெட் வீரர்கள் ஜெர்சியில் அச்சிடப்பட்டு அந்த டிசர்டில் தான் விளையாடுவார்கள். ஆனால், பாகிஸ்தான் அணி பெயரை நாங்கள் அச்சிட்டு விளையாட மாட்டோம் என இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ தெரிவித்துள்ளதாக வெளியான செய்தி சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மறுப்பு தெரிவித்த பிசிசிஐ ? பொதுவாக, ஐசிசி நடத்தும் போட்டிகளில், […]
2021-ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியை (லெவன்ஸ்) தேர்வு செய்து சர்வதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. நடப்பாண்டில் டெஸ்ட் உள்ளிட்ட அனைத்து சர்வதேச போட்டிகளில் சிறந்து விளங்கியவர்களை ஆண்டு தோறும் தேர்வு செய்து ஐ.சி.சி அறிவித்து வருவது வழக்கமான ஒன்று. அதன்படி, 2021-ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியை (லெவன்ஸ்) தேர்வு செய்து சர்வதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டிற்கான ஐ.சி.சி. தேர்வு செய்துள்ள 11 பேர் கொண்ட அணியில், ஒரு ஆஸ்திரேலிய வீரர், […]
ஐ.சி.சி தலைவருக்கான கூட்டம் ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்திவைப்பு. இதனால் தற்போதைய தலைவரான ஷசாங்க் மனோகர் பதவிகாலம் நீடிப்பு. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் குறித்து அச்சத்தில் உள்ளது. இதனால் அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஐ.சி.சி.தலைவரான ஷசாங்க் மனோகரின் பதவிக்காலம் வருகிற ஜூன் மாதத்துடன் முடிகிறது. அடுத்த தலைவரை தேர்வு செய்ய ஜூன் மாதம் கூட்டம் நடைபெற இருந்த நிலையில் தற்போது கொரோனா காரணமாக ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் ஷசாங்க் […]
டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் முன்னணி அணிகளுக்கு இடையில் கால்பந்து தொடரில் நடைபெறும் லீக் போன்று சாம்பியன்ஷிப் தொடரை நடத்த திட்டமிட்டது. இதுகுறித்து அனைத்து கிரிக்கெட் வாரியத்திடமும் பேசியது. பெரும்பாலான கிரிக்கெட் வாரியம் சம்மதம் தெரிவித்தது. இந்நிலையில் ஐசிசி வருங்கால சுற்றுப்பயண அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதில் 2019 முதல் 2021 வரை டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதிப் போட்டி லார்ட்ஸ் மைதானம் அல்லது புள்ளிகள் அடிப்படையில் முதல் இடம்பிடிக்கும் நாட்டில் நடத்துவது என்பதில் மட்டும் […]