சர்வதேச விமான போக்குவரத்து இயல்பான நிலைக்கு திரும்ப 4 ஆண்டுகள் ஆகும். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கொரோனாவின் தீவிர பரவலால் பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட நிலையில், வான் வழி மற்றும் தரை வழி போக்குவரத்துகள் அனைத்தும் றது செய்யப்பட்டது. இந்நிலையில், பெரும்பாலான நாடுகள் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமான சேவைகளுக்கு தடை விதித்துள்ளது. இந்த நடவடிக்கைகளால் விமான […]