சினிமாவில் நடிக்க பெண்களை இதை பார்த்து தான் தேர்வு செய்கின்றனர் : பா.ரஞ்சித்இயக்குனரும், நடிகருமான பா.ரஞ்சித், சினிமாவில் மட்டுமல்லாது, சமூக அக்கறை கொண்டவர் கூட. இவர் பல முன்னணி நடிகர்களை வைத்து பல படங்களை இயக்கியுள்ளார்.