வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5% உள் ஒதுக்கீடு ரத்துக்கு எதிரான வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5% உள் இட ஒதுக்கீடு ரத்துக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருந்தது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டிருந்தன. அதனை விசாரித்த நீதிபதிகள் 10.5% உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து தீர்ப்பளித்திருந்தனர். இதனைத்தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் 10.5% உள் […]