கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 5.4% லிருந்து 5.9% ஆக உயர்த்தியது ரிசர்வ் வங்கி. குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.5% (50 basis points) உயர்த்தப்படுகிறது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவித்துள்ளார். அதன்படி ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் பெறும் கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 5.4% லிருந்து 5.9% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நாட்டில் 7% ஆக நீடிக்கும் சில்லறை பணவீக்கத்தை கட்டுப்படுத்த 4-வது முறையாக வட்டி விகிதத்தை உயர்த்தியது […]
புதிய வீடு வாங்குபவர்களுக்கு நாட்டின் பிரபல வங்கி SBI, 30 bps வரை மேலும் வட்டி விகிதத்தைக் குறைப்பதாக அறிவித்துள்ளது. SBI வங்கி வீடு கடன் வட்டி விகிதம் ஏற்கனவே இந்திய வங்கித் துறையில் மிகக் குறைவானதாக உள்ளது. ஆனால், தற்போது வீடு வாங்குபவர்களுக்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அட்டகாசமான சலுகைகளை வழங்கியுள்ளது. அதாவது, 30 bps வரை மேலும் வட்டி விகிதத்தைக் குறைப்பதாக அறிவித்துள்ளது. இந்த சலுகை வீட்டு கடன்களில் செய்யப்படும் என தெரிவித்துள்ளது. […]