Tag: interest rates

ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களில் மாற்றமில்லை – ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு..!

ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் கூறியதாவது: “ஜூன் மாதத்தில் பணவியல் கொள்கைக் குழுவின் எதிர்பார்ப்புகளின் வழிகளில் பொருளாதார செயல்பாடு பரவலாக உருவானது மற்றும் பொருளாதாரம் கொரோனா இரண்டாவது அலை காரணமாக ஏற்பட்ட  பின்னடைவில் இருந்து மீட்கப்பட்டு வருகிறது. இதனால்,வங்கிகளுக்கு ரிசர்வ் […]

interest rates 5 Min Read
Default Image