சிறிய சேமிப்பு திட்டகளுக்கு வட்டி குறைப்பு அறிவிப்பு வாபஸ் பெறப்படுவதாக நிர்மலா சீதாராமன் ட்வீட். மத்திய அரசு பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்கள் மற்றும் முதலீட்டு திட்டங்களை வழங்கி வருகிறது. உதாரணமாக மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம், சுகன்யா சம்ரிதி திட்டம், கிஷான் விகாஸ் பத்ரா, தேசிய சேமிப்புப் பத்திரங்கள், தபால் அலுவலக சேமிப்பு என பல திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு திரும்பப் […]
கொரோனா காலத்தில் தவணை செலுத்தாதோரின் வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்ய உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனா மற்றும் ஊரடங்கில் பொருளாதார நெருக்கடியாலும், நிதி சுமையாலும் தனிநபர்கள் நிறுவனங்கள் உட்பட பலரும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா காலகட்டத்தில் கடன்களுக்கான வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்ய உத்தரவிட வேண்டும் என்ற வழக்கு விசாரணையின்போது, வட்டியை முழுமையாக தள்ளுபடி உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனா கால வங்கிக்கடன் தவணை சலுகையை 6 மாதத்துக்கு மேல் நீடிக்க […]
நாடு முழுவதும் கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டன. இதனை கருத்தில் கொண்டு மார்ச் முதல் ஆகஸ்ட் வரை 6 மாதங்களுக்கு கடன் தவணைகளை ஒத்தி வைக்கப்பட்டது. ஆனால், சில வங்கிகள் வட்டி வட்டி வசூலிப்பதாக புகார் எழுந்தது. இந்நிலையில், வங்கிக் கடன்களுக்கு வட்டி வட்டி வசூலிப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுக்களுக்கு எதிராக மத்திய அரசு கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பாத்திரம் தாக்கல் […]
2கோடி ரூபாட் வரையிலான கடன்களுக்கு வட்டி மீது வட்டி விதிக்கப்படாது என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கொரோனா ஊரங்கு காலத்தில் 6 மாதங்களுக்கு மாதாந்திர தவணையை ஒத்தி வைக்க வங்கிகள் சலுகை அளித்துள்ளது.ஆனால் கட்டாத தவணைகளின் மீது வட்டிக்கும் வட்டி விதிக்கப்படுவது தொடர்பாக சர்ச்சை எழுந்தது.இது தொடர்பான வழக்கில் நேற்று உச்சநீதிமன்றத்தில் பதில் மனுவைத் தாக்கல் செய்த மத்திய அரசு 2 கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு வட்டி மீது வட்டி விதிக்கப்படாது என்று தெரிவித்துள்ளது.இதனால் […]