சென்னை : இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரது இருசக்கர வாகன விருப்ப பட்டியலில் நீண்ட வருடங்களாக கோலோச்சி வருகிறது ராயல் என்ஃபீல்டு ரக பைக்குகள். இந்த வகை பைக்குகள் முன்னர் வெகு சிலரிடம் மட்டுமே பயன்பாட்டில் இருந்து வந்த நிலையில், தற்போது ராயல் என்ஃபீல்டின் புதுப்புது மாடல்கள், இந்தியா முழுக்க ஏரளமான ஷோ ரூம்கள் என அதன் விற்பனையை அதிகப்படுத்தி தற்போது இந்தியாவில் மோட்டார் வாகன விற்பனை சந்தையில் அந்நிறுவனம் முன்னிலையில் உள்ளது. தற்போதும் புதுப்புது […]