இன்டெல் : அமெரிக்கவின் சிப் தயாரிக்கும் முன்னணி நிறுவனம் தான் ‘இன்டெல்’. தற்போது சாம்சங், டிஎஸ்எம்சி, எஸ்கே ஹைனிக்ஸ் போன்ற பல சிப்கள் தயாரிக்கும் தற்போது வந்தாலும், இன்டெல் சிப்க்கான தனித்துவம் என்பது இன்று வரை இருந்து வருகிறது என்றே கூறலாம். ஆனால், ஏஐ சிப்களுக்கான சந்தையில் இன்டெல்லின் பின்தங்கி இருப்பதால் இந்த ஆண்டில் இதுவரை அதன் பங்குகள் 40% சதவீதத்திற்கும் அதிகமாகக் குறைத்துள்ளது. இந்த பெரும் சரிவை மீட்டெடுப்பதற்கு இன்டெல் நேற்று (ஆகஸ்ட்-1) புதிய திட்டம் […]
Avtar Saini: மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையில் வேகமாக வந்த கேப் மோதியதில் இன்டெல் இந்தியாவின் முன்னாள் தலைவரான அவதார் சைனி உயிரிழந்தார். நேற்று அதிகாலை 5.50 மணியளவில் சைனி (68) தனது நண்பர்களுடன் நெருல் பகுதியில் உள்ள பாம் பீச் சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. READ MORE- உச்சகட்ட பரபரப்பு.! 6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அதிரடி சஸ்பெண்ட்.! நேற்று சைக்கிளில் சென்று கொண்டிருந்த அவதார் சைனி […]
ஜியோ தனது 0.39 சதவீத பங்கை இன்டெல் நிறுவனத்திற்கு ரூ. 1,894.5கோடிக்கு விற்பனை செய்துள்ளதாக ரிலையன்ஸ் குழுமம் தெரிவித்துள்ளது. திரைப்படம், செய்தி, இசை செயலிகள் மற்றும் தொலை தொடர்பு நிறுவனமான ஜியோ இன்ஃபோகாம் ஆகியவற்றை இயக்கும் ஜியோ, மிகப் பெரிய நிதியை திரட்டியிருக்கிறது கடந்த ஏப்ரல் 22 அன்று ஜியோ தனது 9.99சதவீத பங்கை ரூ. 43,574 கோடிக்கு விற்பனை செய்ததன் மூலம் தனது நிதியை திரட்ட ஆரம்பித்தது. இந்த நிலையில் தற்போது இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக இந்தியாவில் செயல்பட்டு வரும் […]
ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போனை தாக்கும் வைரஸ்கள் இன்டல் ப்ராசஸிங் வழியாக தாக்கும் விதமாக 2 புதிய வைரஸ்கள் உருவாகி உள்ளதாக தகவல்கள் உருவாகிறது. இந்த வைரஸ்கள் புதிதாக களமிறங்கும் ஆண்டராய்டு பிராசஸர்கள் இன்டல் கோர் பராசசர்கள் வழியாக தாக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை எவ்வாறு அழிப்பது என தெரியாமல் கூகுள் திணறி வருகிறது. source : dinasuvadu.com