டெல்லி : கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏர்டெல், ஜியோ போன்ற நிறுவனங்கள் அதன் கட்டண சேவையை உயர்த்தி பயனர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்கள். இதனால் பயனர்களும் தங்களுக்கு ஏற்றவாறு பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மாறத்தொடங்கினார்கள். இதனால், ஏர்டெல் மற்றும் ஜியோ சரிவைக் காண தொடங்கியது. இந்த நிலையில் இருக்கும் பயனர்களை ஈர்க்க வேண்டும் எனவும், பயனர்களின் எண்ணிக்கை மீண்டும் கூட்டுவதற்கும் பல்வேறு ப்ரீபெய்ட் திட்டங்களை ஏர்டெல், ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்து வந்தது. அந்த வகையில், தற்போது […]
கொரோனாவுக்கு எதிரானப் போரில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்களின் காப்பீட்டு திட்டம் மேலும் 6 மாதம் நீட்டித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலையானது தீவிரமாக பரவி வருகிறது.இதனால்,கொரோனா தொற்றைக் கட்டுபடுத்துவது தொடர்பாக நேற்று பிரதமர் நரேந்திர மோடி முக்கிய அதிகாரிகளுடன் காணொளி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.இந்த கூட்டத்தில் கொரோனா நிவாரணப் பணிகள் வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. இதனையடுத்து,பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில்,கொரோனா பரவலுக்கு எதிராகப் போராடி வரும் முன்கள சுகாதாரப் பணியாளர்களுக்கான […]