பெண்களே..! இந்த நாட்களில் இவையெல்லாம் கடைபிடிக்கிறீர்களா…?
மாதவிலக்கு காலங்களில் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள். பெண்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு மாதவிலக்கு ஏற்படும் நாட்களை மிகவும் கடினமான ஒரு நாளாக தான் உணர்வது உண்டு. ஏனென்றால் அந்த நாட்களில் அவர்கள் அதிகப்படியான வலியை தாங்க வேண்டியிருக்கும். வீட்டு வேலை, குடும்ப பொறுப்பு என வலிகளையும் தாங்கிக்கொண்டு குடும்ப பொறுப்பாக செயல்படுவதுதான் பெண். ஆனால் இந்த பெண் தனது உடல் நலத்தை பார்க்காமல் குடும்பத்திற்கு என்றும், மற்றவர்களுக்கு என்றும், தனது […]