சென்னை- இட்லிக்கு அரிசி ஊற வைத்து அரைக்காமலே இன்ஸ்டண்டாக இட்லி மாவு தயார் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்வோம். தேவையான பொருட்கள்; உளுந்து= ஒரு கப்[ 250 கிராம் அளவு ] அவல் = அரை கப் வெந்தயம் =ஒரு ஸ்பூன் பச்சரிசி மாவு= மூன்று ஸ்பூன் செய்முறை; உளுந்து மற்றும் அவலை ஒரு அகலமான பாத்திரத்தில் வறுத்தெடுத்துக் கொள்ளவும். உளுந்து சிவந்து விடக்கூடாது. உளுந்து சூடேறினாலே போதுமானது. இப்போது அவற்றை […]