தொழில்நுட்ப நிறுவனமான மெட்டா அதன் வாட்ஸ்அப் பயன்பாட்டில் தனது பயனர்களுக்காக பல புதிய அப்டேட்டுகளை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அவ்வாறு அறிமுகமாகும் அப்டேட்டுகள் அதன் பிற பயன்பாடுகளான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களை ஒன்றாக இணைக்கும் நோக்கிலும் இருக்கும். அந்த வகையில் கடந்த மே 1ம் தேதி பயனர்கள் தங்கள் வாட்ஸ்அப்பில் பதிவிடும் ஸ்டேட்டஸை பேஸ்புக்கில் ஷேர் செய்யக்கூடிய அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இந்த அம்சத்தினால் நீங்கள் வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்தவுடன் அதே ஸ்டேட்டஸை உங்கள் […]