Tag: Instagram

55 லட்சம் ஃபலோவர்ஸ்களை கொண்ட பிரபல பூனை இறந்தது..!

இணையதளத்தில் 55 லட்சம் ஃபலோவர்ஸ்களைக் கொண்ட மிகவும் பிரபலமான லில் பாப் என்கிற பூனை இறந்தது. சமூக வலை தளத்தில் இந்தப் பூனையை பின்தொடரும் பல மில்லியன் பேருக்கு, இதன் இறப்பு செய்தியை இந்தப் பூனையின் சொந்தகாரர் மைக் பிரிடாவ்ஸ்கி கடந்த திங்கள்கிழமை அறிவித்தார். குமிழ் வடிவான கண்கள் எப்போதும் முன்னே நீட்டி இருக்கும் நாக்கு என வழக்கத்திற்கு மாறான தோற்றத்தை கொண்டிருந்ததால் இதற்கு லில் பாப் பூனை என்றும் இது மிகவும் பிரபலமானதாகும். காட்டு பூனைக் குட்டியாக […]

55 lakh folowers 7 Min Read
Default Image

"இதை பார்க்க முடியவில்லை என்றால் சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்" என கூறி கஸ்தூரி வெளியிட்ட வித்தியாசமான புகைப்படம்..!

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி. இதற்கு பின்னர் அதிகமாக திரைப்படங்களில் நடிக்காமல் சில படங்களில் மட்டுமே நடித்து வந்தார். இவர் சமூக வலைதளங்களில் ஆர்வம் காட்டி வருகிறார். அதிகமாக  சமூகப்பிரச்சனைகள் , பெண்கள் சம்பந்தப்பட்ட போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார். சமீபத்தில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். கலந்து கொண்ட இருபது  நாட்களிலேயே கஸ்தூரி வெளியேறினார். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு பல சர்ச்சைகளை முன்வைத்தார். இந்நிலையில் இவர் […]

cinema 3 Min Read
Default Image

அமெரிக்க அதிபர் டிரம்ப்,ஒபாமாவை பின்னுக்கு தள்ளிய பிரதமர் மோடி !

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை  இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 30 மில்லியனை  தாண்டியுள்ளது. சமூக வலைத்தளங்களில் பிரபலங்களாக உள்ளவர்களை பின்தொடருபவர்கள் எண்ணிக்கை அதிகம் ஆகும்.அந்த வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 30 மில்லியனை  தாண்டியுள்ளது. 3 கோடி பேர் பின்தொடர்கிறார்கள். இதன் மூலம் உலக தலைவர்களில் அதிக பின்தொடர்பவர்களை கொண்டவர் என்ற பெருமையை பெற்றார் பிரதமர் மோடி. முன்னாள் அதிபர் ஒபாமாவை பின்தொடர்வோர் எண்ணிக்கை 24.8 மில்லியன் ஆகும்.தற்போதைய அமெரிக்க அதிபர் […]

#Politics 2 Min Read
Default Image

அடேங்கப்பா ஷில்பா ஷெட்டியை இவ்வளவு பேர் ஃபாலோ பண்றங்களா?

நடிகை ஷில்பா ஷெட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் மிஸ்டர் ரோமியோ என்ற படத்தில் நடிதஹ்தான் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் அதிகமாக ஹிந்தி படங்களில் தான் நடித்துள்ளார். இந்நிலையில்,நடிகை ஷில்பா தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை வெளியிடுவது வழக்கம். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் […]

cinema 2 Min Read
Default Image

வதந்தி , பொய்யான செய்திகளை புகார் தெரிவிக்க இன்ஸ்டாகிராமில் புதிய அப்டேட்

இன்றைய நவீன காலகட்டத்தில் கோடிக்கணக்கான பயனாளர்கள் பேஸ்புக் ,ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் சினிமா  பிரபலங்கள்  புகைப்படங்களை அதிகமாக பதிவிடும் வலைத்தளமாக இன்ஸ்டாகிராம் தற்போது இருந்து வருகிறது. இந்த இன்ஸ்டாகிராமில் புகைப்படம் மற்றும் சிறு விடீயோக்களை பகிந்து கொள்ளும் வசதி உள்ளது. இன்ஸ்டாகிராமை  பேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கிய பிறகு புதிய அப்டேட்களை செய்து வருகிறது. இந்நிலையில் சமூக வலைதளங்களின் மூலம் பொய்யான செய்தி அல்லது வதந்திகள் பரப்புவதாக குற்றச்சாட்டு […]

Instagram 2 Min Read
Default Image

விரைவில் மெசேஞ்சர் செயலியில் மூலம் இன்ஸ்டாகிராம் மெசேஜ்!

சமூக வலைத்தளமான முகநூலை  லட்சக்கணக்கான பயனாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். முகநூலின் மற்றோரு சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம். பயனாளர்களின் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று உள்ளது. இந்த இரண்டு சமூக வலைத்தளங்கள் மூலம் தங்கள் நண்பர்களுக்கு மெசேஜ் அனுப்பி கொள்ளும் வசதி உள்ளது. முகநூலில் உள்ள நண்பர்களுக்கு மெசேஞ்சர் செயலி மூலமாக மெசேஜ் அனுப்பும் வசதி தற்போதும் இருந்து வருகிறது. இந்த மெசேஞ்சர் செயலியை பயன்படுத்தி மட்டுமல்லாமல் வாய்ஸ் கால் ,வீடியோ கால் பேசும் வசதி உள்ளது. இந்நிலையில் ஃ […]

fb 3 Min Read
Default Image

இன்ஸ்டாகிராம் மூலம் பணம் மோசடி!! வாலிபர் கைது

கோவை மாவட்டம், புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ரேவதி, இவர், திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர். தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த ரேவதியை, அவருடன் கல்லூரியில் பயின்ற கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஜிதின்ஷா என்ற நபர், இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இருவரும் மிகவும் நெருக்கமாக பழகி வந்த நிலையில், அவர் ரேவதியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறினார். இந்நிலையில், இதற்க்கு ரேவதி சம்மதித்தார். மேலும் ரேவதியிடம் ரூ 7லட்சம் பணமும் கேட்டு வாங்கியுள்ளார். […]

girl cheating 3 Min Read
Default Image

எம்மாடியோவ்! இன்ஸ்டாகிராம் மூலம் 12 லட்சம் சம்பாதிக்கும் நாய்க்குட்டி! உங்களால் நம்ப முடிகிறதா?

இன்றைய நாகரீகமான உலகில் மக்களை அதிகமாக அடிமையாக்கி உள்ள ஒரு விடயம் என்னவென்றால் அது சமூக வலைத்தளங்கள் தான். இன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்களது அதிகமான நேரத்தை சமூக வலைத்தளங்களான இன்ஸ்ட்டாகிராம், பேஸ்புக், வாட்சப், ட்வீட்டர் போன்றறில் தங்களது நேரத்தை செலவழிக்கின்றனர். இந்த சமூகவலைத்தளங்களை தங்களது வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக பயன்படுத்துபவர்களுக்கு உண்டு. ஆனால், அவ்வாறு பயன்படுத்துபவர்கள் ஒரு மனிதனாக தான் இருப்பார்கள். தற்போது,  இன்ஸ்ட்டாகிராம் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் ஒரு நாய்குட்டியை பற்றி பார்ப்போம். […]

dog 4 Min Read
Default Image

இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு போடுவதற்கு விராட் கோலிக்கு ரூ.1,35,66,749 இவ்வளவு பணமா!

இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு  செய்வதற்கு அதிக தொகையை பெறும் விளையாட்டு வீரர்களில் விராட் கோலி ஒன்பதாவது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்ளார். சமூக வலைத் தளங்களில் ஒன்றாக இருக்கும் இன்ஸ்டாகிராமில் அரசியல் தலைவர்கள் , தொழிலதிபர்கள், நடிகை , நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோர் கணக்குகளை தொடங்கி பதிவுகளையும் , புகைப்படங்கள் பதிவு செய்து வருகின்றன. இதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இன்ஸ்டாகிராமை 3.6 கோடி பேர் […]

Instagram 3 Min Read
Default Image

வாட்ஸ்அப் பிரச்சனையை சரி செய்து விட்டதாக ஃ பேஸ்புக் நிறுவனம் அறிவிப்பு !

நேற்று மாலையில் இருந்து சமூக வலைத்தலங்களான வாட்ஸ் அப் , ஃ பேஸ்புக் , இன்ஸ்டாகிராம் போன்றவையில் புகைப்படங்கள் ,விடீயோக்களை  பதிவிறக்கம் மற்றும் பதிவேற்றம் போன்றவரை செய்யமுடியாமல் பயனாளிகள் தவித்தனர். இதனால் பயனாளிகள் ட்விட்டரில் #whatsappdown என்ற  ஹேஸ்டேக்கில் தங்களது ஆதங்கத்தையும் , கோபத்தையும் வெளிப்படுத்தி வந்தனர்.இது குறித்து ஃ பேஸ்புக் நிறுவன செய்தி தொடர்பாளர் கூறுகையில் , எங்கள் செயலி மூலம் படங்களை பதிவேற்றம் செய்தல் , விடீயோக்கள் அனுப்புதல் ஆகிய சேவைகளில் பிரச்சனை ஏற்பட்டு […]

facebook 3 Min Read
Default Image

முடங்கியது வாட்சாப் – ஃபேஸ்புக் – இன்ஸ்டாகிராம்! பதறும் பயனர்கள்!

இன்று இரவு 8.30 மணி முதல் பல்வேறு நாடுகளில் வாட்சாப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய முக்கிய இணைய தளங்கள் முடங்கிவிட்டன. அதாவது அந்த செயலிகளில் புகைப்படங்கள், ஒலி கோப்புகள், விடீயோக்கள் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்ய இயலவில்லை. இந்த பிரச்சனை ஐரோப்பா நாடுகள், அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் மட்டும் நிலவியது. மேலும் குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளில் வாட்சாப் செயலி மூலமாக குறுந்தகவல் கூட செயல்படவில்லை என கூறப்படுகிறது. அதுபற்றி அதிகாரப்பூரவ தகவல் வெளியாகவில்லை. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான […]

europe 2 Min Read
Default Image

மனிதர்களை போல இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் சிம்பன்ஸி குரங்கு! வைரலாகும் வீடியோ உள்ளே

இன்றை இளைய தலைமுறையினர் சமூக வலைதலங்களை  அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக வாட்ஸ் ஆப் , இன்ஸ்டாகிராம் ,டிக் டாக் ஆகிய  சமூக வலைதலங்களை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் பலர் செல்ஃபி  எடுத்த தங்களது புகைப்படங்களை  இன்ஸ்டாகிராம் , வாட்ஸ் ஆப்பில் பதிவிடுவதை வழக்கமாக வைத்து உள்ளனர்.இது போன்ற செல்ஃபி மோகம் கொண்டவர்கள் சமூக வலைதலங்களுக்கு அடிமையாகி விட்டனர். இந்நிலையில் சமூக வலைதலங்களுக்கு மனிதர்கள் மட்டும் அடிமையாக வில்லை விலங்குகளும் கூட அடிமையாகி […]

Chimpanzee monkey 3 Min Read
Default Image

பேஸ்புக், இன்ஸ்டகிராம் முடங்கியதால் 2 பில்லியன் பயனாளிகள் கடும் அவதி !!!!

முகநூல் மற்றும் இன்ஸ்டகிராம் பயன்படுத்துவதில் சிக்கல்கள் இருப்பதாக பயனாளர்கள் கூறியுள்ளனர். மேலும்  சைபர் தாக்குதல்கள் தொடர்புடைய பிரச்சினை எதுவும் இல்லை என முகநூல் நிறுவனம் கூறியுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நெட்வொர்க் பிரச்சினையால் முகநூலில்  பிரச்சினை ஏற்பட்டது.  சமூக வலைதளங்களில் முன்னிலை வகிக்கும் முகநூல் மற்றும் அதன் துணை நிறுவனமான இன்ஸ்டகிராம்  முடங்கியதால் பயனாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். 2 பில்லியன் பயனாளர்களை கொண்டு உள்ள  முகநூல் உலகம் முழுவதும் பல இடங்களில் முடங்கி உள்ளது. […]

facebook 4 Min Read
Default Image

புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த காதலர் தின நடிகை…!!!

சோனாலி தமிழ் சினிமாவில் காதலர் தினம் என்ற படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர். சோனாலி புற்றுநோயில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்துள்ளார். சோனாலி தமிழ் சினிமாவில் காதலர் தினம் என்ற படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர். பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வளம் வந்த இவர், கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிபட்டு வந்தார். இந்நிலையில், சோனாலி புற்றுநோயில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்த இவர் தற்போது ஓரளவிற்கு பூரண குணம் […]

CANCER 2 Min Read
Default Image

இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோவர்களை பெறுவது எப்படி..? இதோ 6 வழிகள் உங்களுக்காக..!

சமூக வலைத்தளங்கள் என்பது பல இளைஞர்களின் குடியிருப்பாகவே மாறியுள்ளது. அதில் குறிப்பாக முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸாப் போன்றவற்றை வகைப்படுத்தி சொல்லலாம். காலம் மாற மாற அறிவியலின் வளர்ச்சி விண்ணை முட்டும் அளவிற்கு நிச்சயம் இருக்கும். இதில் நாம் இருப்போமா, இல்லை காற்றோடு காற்றாக கலந்து விடுவோமா..? என்பது நம் கையிலே உள்ளது. சிலர் இந்த சமூக ஊடகங்களை சிறப்பான முறையில் பயன்படுத்தியும் வருகின்றனர். இவர்களுக்கு இருக்கும் ஒரே பிரச்சினை அதிக ஃபாலோவர்களை கொண்டு வர வேண்டும் என்பதே. […]

followers 6 Min Read
Default Image

புதிய வசதிகளுடன் அறிமுகமாகிய இன்ஸ்டாகிராம்…!!

சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.தொடக்கத்தில் இன்ஸ்டாகிராமில் புகைப்படம் மட்டும் பரிமாற்றப்பட்டு வந்த சூழலில் தற்போது குறுந்தகவல் அனுப்பும் வசதி ,  ஆடியோ சாட்டிங் வசதி  , வீடியோ  சாட்டிங் வசதி மற்றும் புகைப்பட சாட்டிங் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இதனால் பயனர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Instagram 1 Min Read
Default Image

புதுபுது வசதிகளுடன் களமிறங்குகிறது பேஸ்புக்கின் இன்ஸ்டாகிராம்!

பேஸ்புக்கின் தற்போது வளர்ந்து வரும் மற்றொரு நிறுவனம் இன்ஸ்டாகினாம்.  இதன் வருமானம் தற்போது அதிகரித்துள்ளதால் அதன் மீது தனிகவனம் செலுத்த.பேஸ்புக் முடிவெடித்துள்ளது. இதனால் இன்ஸ்டாகிராம் தற்போது புதிய அப்டேட்களை கொண்டுவந்துள்ளது. இன்ஸ்டாகிராம் தங்களது பக்கத்தை மேம்மடுத்தியுள்ளது. அதாவது பயணர்கள் தங்களது நெருங்கிய வட்டத்திற்குள் ஒரு ஸ்டோரியை பகிர்ந்துகொள்ள முடியும். அதனை நண்பர்கள் வட்டத்திற்குள் இருப்பவர்கள் மட்டும் பார்க்க முடியும். நீங்கள் ஒருவருடைய நெருக்கமான நண்பர்கள் லிஸ்ட்டில் இருந்தால் அவர்களுடைய புரோஃபைல் போட்டோவிலிருக்கும் பச்சை நிற வட்டத்தில் இருக்கும் ஸ்டோரியினைக் காணமுடியும். […]

facebook 3 Min Read
Default Image

கடற்கரையில் பிகினி அணியாமல் சேலையா அணிவார்கள் நடிகை ராதிகா ஆப்தே கேள்வி…??

கடற்கரையில் சேலை தான் அணிந்துக்கொள்ளவேண்டும் என எதிர்பார்க்கின்றார்களா ? என சமூக வலைதளங்களில் தன்னை கிண்டல் செய்த நபர்களுக்கு நடிகை ராதிகா ஆப்தே கேள்வி எழுப்பியுள்ளார்.   சமீபத்தில் கபாலி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த நடிகை ராதிகா ஆப்தே தனது நண்பர்களுடன் கோவா சென்றபோது, கடற்கரையில் பிகினி உடையணிந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டகிராமில் பகிர்ந்திருந்தார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்புகைப்படத்தை நெட்டிசன்கள் பலரும் கிண்டல் செய்து மீம்ஸ் போட்டனர். இந்நிலையில் […]

#Goa 4 Min Read
Default Image

ரஜினிகாந்த் முகநூல்(FACEBOOK) மற்றும் இன்ஸ்டாகிராம்(INSTAGRAM)-ல் இணைந்தார்!

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க உள்ள நிலையில் முகநூல்(FACEBOOK) மற்றும் இன்ஸ்டாகிராம்(INSTAGRAM) போன்ற இணைய வெளிகளில் இணைந்துள்ளார். 2013ம் ஆண்டு ட்விட்டரில் இணைந்த ரஜினியை 46 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். ஃஇந்நிலையில், “வணக்கம் நான் வந்துட்டேன்னு சொல்லு” என்ற வாசகத்துடன் தமது படங்களை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். முகநூலில் தொடக்கத்திலேயே ஒருலட்சம் பேரும், இன்ஸ்டாகிராமில் சுமார் 13 ஆயிரம் பேரும் ரஜினியைப் பின்தொடர்கின்றனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#BJP 2 Min Read
Default Image