Yawning-கொட்டாவி ஏன் வருகிறது என்றும் அடிக்கடி கொட்டாவி வருவதால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் கொட்டாவி விடும்போது ஏன் கண்ணீர் வருகிறது என்பதையெல்லாம் பற்றி இப்பதிவில் காணலாம். கொட்டாவி என்ற இந்த வார்த்தையை வாசித்த நீங்களும் இப்போது கொட்டாவி விட்டுக் கொண்டே இந்த பதிவை படிப்பீர்கள் சரியா மக்களே.. ஏன் கொட்டாவி வருகிறது? நம் வாயை பெரிதாகத் திறந்து வாய் மற்றும் மூக்கு வழியாக காற்றை சுவாசிப்பது தான் கொட்டாவி என கூறுகிறோம் . கொட்டாவி விடும்போது நுரையீரல் […]
தினமும் சுடு தண்ணீரில் குளிப்பது நல்லதா அல்லது பச்சை தண்ணீரில் குளிப்பது நல்லதா என்பதை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். குளிப்பது என்பது நம் உடலில் உள்ள அழுக்குகள் நீங்குவதற்காக மட்டுமல்ல உடல் சூட்டை குறைப்பதற்காகவும் தான் . குளிப்பதற்கு சுடு தண்ணீர் மற்றும் பச்சை தண்ணீரை பயன்படுத்துவோம். இவற்றின் நன்மைகளை இங்கே அறிந்து கொள்வோம். பச்சை தண்ணீரில் குளிப்பதால் ஏற்படும் நன்மைகள்; காலையில் எழுந்ததும் பச்சைத் தண்ணீரில் குளிக்கும் போது நரம்பு மண்டலம் தூண்டப்படுகிறது. அதனால் […]
தூக்கமின்மை டிப்ஸ் : ஆரோக்கியமான வாழ்க்கை முறை கடைபிடிப்பதில் தூக்கமானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தூக்கம் என்பது உடல் மற்றும் மன சுகாதாரத்தை பராமரிக்க உதவும் முக்கியமான ஒன்றாகும். ஒருவருக்கு போதுமான தூக்கம் இருந்தால் மட்டுமே உடலின் சரியான செயல்பாட்டிற்கும், மனதின் சமநிலையையும் பாதுகாப்பாக இருக்கும். இல்லையெனில் பெரிய பாதிப்பிற்கு வழிவகுக்ககூடும். தூக்கம் உடலின் உடல் மற்றும் நரம்பியல் முறைகளை புதுப்பிக்க உதவுகிறது. இதன் மூலம், வளர்ச்சி ஹார்மோன்கள் சுரக்கின்றன, இதனால் உடல் நன்கு பராமரிக்கப்படுகிறது. இதை […]
Late night food dangerous -இரவில் தாமதமாக உணவு எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பின் விளைவுகளைப் பற்றி இங்கே காணலாம். நவீன வாழ்க்கை முறை மற்றும் இரவு நேர வேலை போன்ற காரணங்களால் இரவு நேரம் கடந்து சாப்பிடுவது பலருக்கும் வழக்கமாகிவிட்டது. இரவில் தாமதமாக உணவு எடுத்துக் கொள்ளக் கூடாது என மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தினாலும் பலரும் அதைப் பின்பற்றுவதில்லை. அது சற்று ஒரு படி மேல் சென்று தற்போது நகரங்களில் மிட் நைட் உணவு என்ற […]
Insomnia– தூக்கமின்மை ஏற்பட காரணம் மற்றும் அதற்கான தீர்வையும் இப்பதிவில் காணலாம். தூக்கமின்மை: தூக்கமின்மை என்பது இரவில் தூக்கம் வராமல் இருப்பதும், ஏதேனும் நோயின் முன் அறிகுறியாக இருப்பதும் ஆகும்.இன்று பெரும்பாலும் அனைவரும் பாதிப்படைந்த ஒன்று தூக்கமின்மை . குறிப்பாக இளம் வயதில் உள்ளவர்களுக்கு இந்த தூக்கம் இன்மை அதிகம் ஏற்படுகிறது. இதன் விளைவாக தலைவலி மற்றும் பகல் பொழுதில் எந்த ஒரு செயலிலும் கவனம் செலுத்த முடியாமை , நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, நாளமில்லா […]
சப்போட்டா பழத்தில் உள்ள மருத்துவக் குணங்கள். இன்று நாம் அன்றாட வாழ்விலே பல வகையான பலன்களை பயன்படுத்துகிறோம். இயற்கை நமக்கு இறைவன் கொடுத்த வரம் என்றே கூறலாம். ஏனென்றால் இயற்கையாக விளையும் அனைத்து பல வகைகளும் நமது உடலுக்கு ஏதோ ஒரு விதத்தில் பல நன்மைகளை அளிக்கக் கூடியதாக தான் உள்ளது. நமக்கு உடல் ரீதியாக ஏற்படுகிற அனைத்து வியாதிகளுக்கும் காரணம் நாம் தான். ஏனென்றால், நாம் நமது பாரம்பரிய உணவுகளை மறந்து, மேலை நாட்டு உணவுகளான […]