தொலைக்காட்சிகளில் ஐபிஎல் நிகழ்ச்சியயை பார்ப்பவர்கள் குறைந்து விட்டதாக இன்சைடு ஸ்போர்ட்ஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் 15-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சீசனில் தொலைக்காட்சிகளில் ஐபிஎல் பார்ப்பவர்களின் புள்ளி பட்டியலை இன்சைட்ஸ் ஸ்போர்ட்ஸ் தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளது. அதன்படி ஐபிஎல் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற 8 போட்டிகளுக்கான தர வரிசை அட்டவணையில் 2.52 அளவில் உள்ளது. இது கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட 30 சதவீதம் குறைவாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, […]