மறைந்த நடிகை ஸ்ரீதேவி, தயாரிப்பாளர் போனிகபூரின் மகளும், நடிகையுமான ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டில் பல படங்களில் நடித்து வருகிறார். இவரது, நடிப்பில் சமீபத்தில் வெளியான “மிலி” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஜான்வி கபூர் Bawaal , Mr. & Mrs. Mahi ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், ஜான்வி கபூர் சென்னையில் தனது அம்மா ஸ்ரீதேவி வாங்கிய ஆடம்பர பங்களாவை சுற்றிக்காட்டும் வீடியோ ஒன்று […]