இந்திய கடற்படைக்கு புதிய வரவு! ஐ.என்.எஸ் கந்தேரி பற்றி தெரியாத விஷயங்கள் இவை…

இந்திய கடற்படையில் தற்போது பிரெஞ்சு தொழில்நுட்பத்தில் தயாரான 1500 டன் எடை கொண்ட கல்வாரி ரக இரண்டாவது பிரம்மாண்ட நீர்மூழ்கி கப்பல் வந்து சேர்ந்துள்ளது. இந்த நீர்மூழ்கிக் கப்பலானது 1500 டன் எடையும், 221 அடி நீளமும், 40 அடி உயரமும் கொண்டது. இந்த நீர்மூழ்கிக் கப்பலில் 50 நாட்கள் நீருக்குள்ளேயே பயணம் செய்ய முடியும். இது நீரின் மேற்பரப்பில் மணிக்கு 20 கிலோ மீட்டர் வேகத்திலும், நீரின் உட்பகுதியில் மணிக்கு 37 கிலோ மீட்டர் வேகத்திலும் … Read more