கர்நாடகா : அரை மணி நேர விளம்பரத்தைக் காட்டி தனது பொன்னான நேரத்தை வீணடித்ததற்காக பெங்களூரில் வசிக்கும் ஒருவர் PVR-INOX மீது வழக்குத் தொடர்ந்தார். புகார்தாரர் வழக்கில் வெற்றி பெற்றார், PVR-INOX நிறுவனம் இழப்பீடு செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட் டுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த 30 வயது நபர் ஒருவர், பிவிஆர் சினிமாஸ், ஐநாக்ஸ் மீது, படம் திரையிடப்படுவதற்கு முன்பு நீண்ட விளம்பரங்களை ஒளிபரப்பி 25 நிமிட நேரத்தை வீணடித்ததாகவும், அதனால் மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் வழக்குத் […]
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்தய நிதியமைச்சரும்,காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளார். கார்த்தி சிதம்பரத்தை மார்ச் 20ம் தேதி வரை அமலாக்கத்துறை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து கடந்த 9ம் தேதி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவினை விமர்சித்து துக்ளக் இதழின் ஆசிரியரும் பிரபல ஆடிட்டருமான குருமூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை விதித்து […]