எங்களுக்கு இன்னோவா கிறிஸ்டா கார் தான் வேண்டும்….அடம் பிடிக்கும் எம்.எல்.ஏ.க்கள்…..
நாகலாந்தில் எதிர்க்கட்சியாக உள்ள நாகா மக்கள் முன்னணி கட்சியின் எம்.எல்.ஏ.க்கள். தங்களுக்கு அரசு சார்பில் இன்னோவா கிரிஸ்டா கார் வழங்கப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். நாகலாந்தில் ...