2022ம் ஆண்டின் இறுதியில், டொயோட்டா இன்னோவா (டொயோட்டாவின் பிரபலமான MPV-யின் மூன்றாம் தலைமுறை கார்) ஹைக்ராஸ், இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இப்போது இரு வருடத்தில் 50,000 கார்கள் விற்பனையாகி புதிய மைல்கல்லைத் தொட்டுள்ளது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் கார் மிகவும் பிரபலமான காராக இருந்து வருகிறது. இந்தியாவில் 7 மற்றும் 8 இருக்கைகள் கொண்ட Toyota Innova Hycross கார் அறிமுகம் செய்யப்பட்டபோது அதன் விலை ரூ.18.30 லட்சத்தில் இருந்து […]
தமிழக சட்டமன்ற தேர்தலில் 4 எம்எல்ஏ-க்கள் பெற்று தந்த 4 மாவட்ட பாஜக தலைவர்களுக்கு இன்னோவா கார் பரிசாக வழங்கப்பட்டது. சென்னை கமலாயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நந்தகுமார் (கோவை), மகராஜன் (நெல்லை), சுப்பிரமணியன் (ஈரோடு), தர்மராஜ் (கன்னியாகுமரி) ஆகியோருக்கு இணையமைச்சர் எல் முருகன் இன்னோவா கார்களை பரிசளித்தார். தமிழக சட்டமன்ற தேர்தலில் 4 எம்எல்ஏ-க்கள் பெற்று தந்த நிலையில், அவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இவ்விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சி.பி.ராதா கிருஷ்ணன், வானதி சீனிவாசன் உடனிருந்தார். […]
ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் இன்னோவா கார் கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள கட்சிகள் தயாராகி வருகின்றது.தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டும் ,கட்சி பொறுப்புகள் குறித்த அறிவிப்பும் அறிவித்து வருகின்றன.இதனிடையே நேற்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது கூறுகையில்,6 மாதத்தில் தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்படும். பாஜக கைக்காட்டும் கட்சியே […]