Tag: InnocentDivya

நீலகிரி மாவட்ட ஆட்சியராக எஸ்.பி.அம்ரித் நியமனம்..!

நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பணியிட மாற்றம் புதிய ஆட்சியராக எஸ்.பி.அம்ரித் நியமனம். நீலகிரி மாவட்ட ஆட்சியராக கடந்த 2017-ம் ஆண்டு இன்னசென்ட் திவ்யா பொறுப்பேற்றார். இவர் பொறுபேற்ற பிறகு பொதுமக்களிடையே அவரது பணிக்கு வரவேற்பு கிடைத்தது. இதற்கிடையில் கடந்த 2019-ஆம் ஆண்டு இன்னசென்ட் திவ்யாவை இடமாற்றம் செய்யும் பணிகள் நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற அனுமதியில்லாமல் அவரை இடமாற்றம் செய்யக் கூடாது என நீதிபதிகள்  தெரிவித்தனர். […]

InnocentDivya 3 Min Read
Default Image