Tag: inkilanthu

கொரோனா நெருக்கடியால் 12 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய இங்கிலாந்து விமான நிறுவனம்!

கொரோனா ஊரடங்கு நெருக்கடியால் 12 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியது இங்கிலாந்து விமான நிறுவனம். உலகம் முழுவதும் பரவி வரக் கூடிய கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உள்நாட்டு மற்றும் பன்னாட்டு பயணிகள் விமான சேவை ரத்து செய்யப்பட்டதால் விமான நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தையும் சந்தித்து வருகின்றன. இங்கிலாந்தை சேர்ந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம் கொரோனா ஊரடங்கு பாதிப்பால் பெரும் நஷ்டத்தை சந்தித்து உள்ளதாகவும், இதில் சுமார் 45 […]

coronavirus 3 Min Read
Default Image