Tag: injuries

சொகுசு கப்பலில் முதலிரவு – காயங்கள் இன்றி பிணமாக மீட்கப்பட்ட தம்பதி!

சொகுசு கப்பலில் முதலிரவுக்காக சென்ற தம்பதிகள் அடுத்த நாள் காலையில் காயங்கள் இன்றி பிணமாக மீட்கப்பட்டுள்ளனர். பொதுவாகவே இளம் தம்பதிகள் தங்களது முதலிரவை சுவாரஸ்யமாகவும் வித்தியாசமான இடத்திலும் கொண்டாட விரும்புவது வழக்கம். இந்நிலையில் தற்போதும் அதே போல ஒரு சம்பவம் நடந்துள்ளது, ஆனால் அது அவர்களது வாழ்க்கையே முடித்துள்ளது. ஜெர்மன் நாட்டில் அண்மையில் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடிகள் தங்களது முதல் இரவுக்காக வித்தியாசமாக சொகுசு கப்பல் ஒன்றை புக் செய்து அதில் சென்றுள்ளனர். தம்பதிகள் […]

Couple 3 Min Read
Default Image