பாகிஸ்தான் : மோசமான ஃபார்ம் காரணமாக தற்போது பாகிஸ்தான் அணியில் இருந்து விலகி இருக்கும் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி, தனது சொந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் (பிசிபி) ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதாக குற்றம் சாட்டியுள்ளார். சமீபத்தில், இது குறித்து தனியார் ஊடகம் உரையாடலில் பேசிய ஹசன் அலி, “இளம் நட்சத்திர பேட்ஸ்மேன் சைம் அயூப்புக்கு ஏற்பட்ட காயத்தின் சிகிச்சைக்காக லண்டனுக்கு அனுப்பியதற்காக பிசிபியை கேள்வி எழுப்பினார். மற்ற வீரர்களுக்கு ஏன் அதே சலுகை கிடைக்கவில்லை?” என்றும் […]